Home » பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி

பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி

by sachintha
December 8, 2023 8:17 am 0 comment

சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 17 வயதுக்குட்பட்ட டி20 போட்டியில் நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழகத்தை சாய்ந்தமருது பிளாஸ்டர்ஸ் அணி 49 ஓட்டங்களால் வீழ்த்தியது.

சாய்ந்தமருது பொலிவேரியன் மைதானத்தில் அண்மையில் நடந்த இந்தப் போட்டி சீரற்ற காலநிலையால் 18 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிளாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய இம்ரான் அணி 76 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT