பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார் | தினகரன்

பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்

பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில ஜயலத் தீடீர் சுகயீனமுற்று கொழும்பு பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார்.

இவர் கரந்தெனிய மத்திய மகா மத்திய வித்தியாலயம் மற்றும் காமினி மகா வித்தியலயம் ஆகியவற்றில் ஆசிரியாக கடமையாற்றினார்.

இவரது பூதவுடல், அம்பாலங்கொடையில் வைக்கப்பட்டு அம்பாலங்கொடை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


Add new comment

Or log in with...