ரி10 போட்டியில் உப்புல் தரங்க இணைப்பு | தினகரன்

ரி10 போட்டியில் உப்புல் தரங்க இணைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு இலங்கை அணியின் வீரர் உப்புல் தரங்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் காரச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க,குஷல் பெரேரா,நிரோஷன் திக்வெல்ல மற்றும் தசுன் சானக்க ஆகியோர் களமிங்குகின்றனர்.இந்த சுற்றுப் போட்டி எதிர்வரும் 23ம் திகதி முதல் டிசம்பர் 2ம் திகதி வரை இடம்பெறும்.


Add new comment

Or log in with...