யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம் | தினகரன்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம்

தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம் அறிவித்துள்ளது. இங்கே, வட்டுக்ேகாட்டையில் ஏற்பட்ட தாக்கத்தையே படங்களில் காண்கிறீர்கள்.


Add new comment

Or log in with...