இன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-14-11-2018-Today's Exchange Rate-14-11-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 177.6267 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது நேற்றையதினம் (14) ரூபா 177.3061 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (14.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 124.2446 129.5753
கனடா டொலர் 130.4188 135.3579
சீன யுவான் 24.6932 25.8880
யூரோ 195.0816 202.1122
ஜப்பான் யென் 1.5155 1.5722
சிங்கப்பூர் டொலர் 125.3094 129.6469
ஸ்ரேலிங் பவுண் 224.8810 232.3147
சுவிஸ் பிராங்க் 171.3270 177.8683
அமெரிக்க டொலர் 173.7271 177.6267
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 467.0019
குவைத் தினார் 578.3597
ஓமான் ரியால்  457.2916
கத்தார் ரியால்  48.3495
சவூதி அரேபியா ரியால் 46.9349
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.9296

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.4245

இன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...