Friday, March 29, 2024
Home » கொழும்பை வந்தடைந்த Marella Discovery 2 சொகுசு கப்பல்

கொழும்பை வந்தடைந்த Marella Discovery 2 சொகுசு கப்பல்

by Prashahini
December 7, 2023 12:42 pm 0 comment

Marella Cruises இன் Marella Discovery 2 சொகுசு கப்பல் எம்.வி. 1,800 பயணிகள் மற்றும் 755 பணியாளர்களுடன் இன்று (07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதில் 8 உணவகங்கள், 7 மதுபானசாலைகள், திரையரங்குகள், நீச்சல் தடாகங்கள், அழகு நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், நூலகம், SPA, GYM, Casino எனப் பல சொகுசு வசதிகள் காணப்படுகின்றன.

இக்கப்பல் தனது முதல் அழைப்பை மேற்கொண்டு நாளை (08) கொழும்பிலிருந்து புறப்படவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT