Friday, April 19, 2024
Home » அம்பலந்துவ இல்மா மாணவன் சித்தி

அம்பலந்துவ இல்மா மாணவன் சித்தி

by sachintha
December 7, 2023 12:51 pm 0 comment

பாணந்துறை அம்பலந்துவ இல்மா முஸ்லிம் வித்தியாலய மாணவன் முஹம்மத் அஸ்மி லுக்மான், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 148 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் அம்லந்துவையைச் சேர்ந்த முஹம்மத் அஸ்மி, ஜெலீஷா அக்பர் தம்பதிகளின் புதல்வராவர். மேற்படி மாணவனை பாடசாலை சமூகம் பாராட்டியுள்ளது.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT