தேசிய பாதுகாப்பு சபை அவசரமாக கூடி ஆராய்வு | தினகரன்

தேசிய பாதுகாப்பு சபை அவசரமாக கூடி ஆராய்வு

தேசிய பாதுகாப்பு சபை நேற்று இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஒன்றுகூடியது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் நாட்டில் நிலவும் அமைதியான சூழலை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி இதன்போது அனைத்து பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கும் பணிப்புரை விடுத்தார்.


Add new comment

Or log in with...