பாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல் | தினகரன்

பாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்

பாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்-5 Petition Support to Parliament Dissolve

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை  சரியானது என தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 5 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்றையதினம் (13) தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுக்களை, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உதய கம்மன்பில, சட்டத்தரணி சீ. தொலவத்தை, பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோரால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

இதேவேளை, இன்றையதினம் (13) பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக மேலும் ஐந்து மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...