மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு | தினகரன்

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு-7 More Ministers Sworn

ஏழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இவர்களில் ஐவர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு-7 More Ministers Sworn

1. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர்

(ஏற்கனவே பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது - அமைச்சு மாற்றம்)

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு-7 More Ministers Sworn

2. உதய கம்மன்பில - புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு-7 More Ministers Sworn

3. சீ.பி. ரத்னாயக்க - தபால், தொலை தொடர்புகள் அமைச்சர்

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு-7 More Ministers Sworn

4. ஜோன்ஸ்டன் பெனாண்டோ - வர்த்தக, நுகர்வோர் அலுவல்கள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள்  அமைச்சர்

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு-7 More Ministers Sworn

5. எஸ்.எம். சந்திரசேன - பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்

இதேவேளை பின்வரும் அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு-7 More Ministers Sworn

6. காமினி லொக்குகே  - தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்

மேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு-7 More Ministers Sworn

7. மஹிந்த யாப்பா அபேவர்தன – கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர்


Add new comment

Or log in with...