இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018 | தினகரன்


இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-08-11-2018-Today's Exchange Rate-08-11-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.3549 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது நேற்றையதினம் (07) ரூபா 176.0844 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 123.9217 129.2475
கனடா டொலர் 130.6040 135.5761
சீன யுவான் 24.6030 25.7971
யூரோ 195.7098 202.7705
ஜப்பான் யென் 1.5093 1.5661
சிங்கப்பூர் டொலர் 125.0146 129.3639
ஸ்ரேலிங் பவுண் 224.8158 232.2580
சுவிஸ் பிராங்க் 170.7626 177.2992
அமெரிக்க டொலர் 172.4601 176.3549
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 463.7275
குவைத் தினார் 575.8179
ஓமான் ரியால்  454.0735
கத்தார் ரியால்  48.0066
சவூதி அரேபியா ரியால் 46.6052
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.5936

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.4130

இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...