இன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-07-11-2018-Today's Exchange Rate-07-11-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.3549 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது கடந்த திங்கட்கிழமை (05) ரூபா 176.0543 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 123.1597 128.4776
கனடா டொலர் 130.2473 130.2473
சீன யுவான் 24.5485 25.7417
யூரோ 195.3787 202.4250
ஜப்பான் யென் 1.5078 1.5646
சிங்கப்பூர் டொலர் 124.6787 129.0230
ஸ்ரேலிங் பவுண் 224.1872 231.6204
சுவிஸ் பிராங்க் 170.4494 176.9944
அமெரிக்க டொலர் 172.1910 176.0844
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 462.9910
குவைத் தினார் 574.5133
ஓமான் ரியால்  453.3283
கத்தார் ரியால்  47.9278
சவூதி அரேபியா ரியால் 46.5293
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.5155

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3923

இன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...