கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம | தினகரன்

கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக கல்முனையிலிருந்து மத்திய முகாமிற்கு செல்லும் பிரதான பாதையிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் பாய்ந்தோடுகின்றது. அதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை படத்தில் காணலாம்.

(படம்: சென்றல்கேம்ப் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...