பாராளுமன்றம் கலைக்கப்படும் எனும் தகவலில் உண்மையில்லை | தினகரன்

பாராளுமன்றம் கலைக்கப்படும் எனும் தகவலில் உண்மையில்லை

பாராளுமன்றம் கலைக்கப்படும் எனும் தகவலில் உண்மையில்லை-Parliament Will Not Dissolve-Rumor-DGI

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில திட்டமிட்ட குழுக்களினால் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான  பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மைக்கு புறம்பான மற்றும் எவ்வித அடிப்படையும் அற்ற இந்த பிரசாரத்தை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக, திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...