இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-05-11-2018-Today's Exchange Rate-05-11-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.0543 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது கடந்த வெள்ளிக்கிழமை (01) ரூபா 175.8240 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 122.5484 127.8375
கனடா டொலர் 130.4861 135.4513
சீன யுவான் 24.6128 25.8076
யூரோ 194.7909 201.8253
ஜப்பான் யென் 1.5117 1.5685
சிங்கப்பூர் டொலர் 124.5693 128.9155
ஸ்ரேலிங் பவுண் 222.5917 229.9849
சுவிஸ் பிராங்க் 170.2428 176.7801
அமெரிக்க டொலர் 172.1612 176.0543
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 462.4886
குவைத் தினார் 574.0410
ஓமான் ரியால்  452.7893
கத்தார் ரியால்  47.8830
சவூதி அரேபியா ரியால் 46.4788
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.4639

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.4067

இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...