இன்றைய நாணய மாற்று விகிதம் - 02.11.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 02.11.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-02-11-2018-Today's Exchange Rate-02-11-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 175.8240 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது நேற்றைய தினம் (01) ரூபா 177.3261 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 122.5372 127.8379
கனடா டொலர் 130.5080 135.4756
சீன யுவான் 24.5103 25.7000
யூரோ 194.6654 201.7067
ஜப்பான் யென் 1.5156 1.5726
சிங்கப்பூர் டொலர் 124.2802 128.6072
ஸ்ரேலிங் பவுண் 222.2578 229.6407
சுவிஸ் பிராங்க் 170.3023 176.8721
அமெரிக்க டொலர் 171.9317 175.8240
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 462.8910
குவைத் தினார் 574.3136
ஓமான் ரியால்  453.2304
கத்தார் ரியால்  47.9247
சவூதி அரேபியா ரியால் 46.5174
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.7399

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3755

இன்றைய நாணய மாற்று விகிதம் - 02.11.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...