மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO) | தினகரன்


மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO)

மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள்-Deputy-Minister-Viyalendran-and-Minister-Nawinne

இன்றைய தினம் (02) மேலும் இருவர் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள்-Deputy-Minister-Viyalendran-and-Minister-Navinna

கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், எஸ். வியாழேந்திரன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள்-Deputy-Minister-Viyalendran-and-Minister-Navinna

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், எஸ்.பி. நாவின்ன கலாசார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று (02) மாலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


Add new comment

Or log in with...