புதிய அமைச்சர்கள் பதவியேற்பு (PHOTO) | தினகரன்

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு (PHOTO)

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed

இன்று (29) பிற்பகல் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
2. நிமல் சிறிபால டி சில்வா - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
3. கலாநிதி சரத் அமுனுகம - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
4. மஹிந்த சமரசிங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
5. மஹிந்த அமரவீர - விவசாய அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
6. ரஞ்சித் சியம்பலாபிட்டிய - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
7. கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ - கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
8. விஜித் விஜயமுனி சொய்ஸா - மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
11. பைசர் முஸ்தபா - மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
10. டக்ளஸ் தேவானந்தா - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
9. ஆறுமுகம் தொண்டமான் - மலைநாட்டு புதிய கிராமங்கள்,  உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்

மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
12. வசந்த சேனாநாயக்க - சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்
மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
13. வடிவேல் சுரேஸ் - பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்
மைத்திரி-மஹிந்தவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்-Maithri-Mahinda New Cabinet Appointed
14. ஆனந்த அளுத்கமகே - சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர்

Add new comment

Or log in with...