பெரியாரின் தாக்கம் இளைஞர்களிடையே ஏற்படாததற்கு காரணம் | தினகரன்

பெரியாரின் தாக்கம் இளைஞர்களிடையே ஏற்படாததற்கு காரணம்

இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் தாக்கம் இல்லாமல் போனதற்கு தற்போதுள்ள வசதிகளே காரணம் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 ஸ்டாலினை திமுக தலைவராக ஏற்றுக்கொண்டது எனக்கு பதவி கிடைக்கும் என்பதற்காக அல்ல என்றும் கருணாநிதியை போன்று ஸ்டாலினும் திமுகவை முன்னேறச் செய்வார் எனக் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...