இன்றைய நாணய மாற்று விகிதம் - 30.10.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 30.10.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-30-10-2018-Today's Exchange Rate-30-10-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 175.5637 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 120.3831 125.6117
கனடா டொலர் 130.0682 135.0279
சீன யுவான் 24.3418 25.5285
யூரோ 194.0952 201.1221
ஜப்பான் யென் 1.5145 1.5716
சிங்கப்பூர் டொலர் 123.5009 127.8092
ஸ்ரேலிங் பவுண் 218.8226 226.1328
சுவிஸ் பிராங்க் 170.0884 176.6329
அமெரிக்க டொலர் 171.6722 175.5637
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 461.4943
குவைத் தினார் 572.8881
ஓமான் ரியால்  451.8807
கத்தார் ரியால்  47.7846
சவூதி அரேபியா ரியால் 46.3801
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.3631

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3702

இன்றைய நாணய மாற்று விகிதம் - 30.10.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...