Home » கடும் மழையால் வீதியில் சரிந்து வீழ்ந்த மண்மேடு

கடும் மழையால் வீதியில் சரிந்து வீழ்ந்த மண்மேடு

by Prashahini
December 5, 2023 3:20 pm 0 comment

நேற்று (04) இரவு பெய்த கடும் மழை காரணமாக கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா மேல் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்ததால் அவ்வழி போக்குவரத்து தடைப்பட்டது.

இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் இதர தொழில் துறைக்கு செல்வோரும் பாரிய அசௌகரியத்துக்குள்ளாகினர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT