இன்றைய நாணய மாற்று விகிதம் - 29.10.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 29.10.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-29-10-2018-Today's Exchange Rate-29-10-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 174.7525 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (29.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 120.0064 125.2450
கனடா டொலர் 129.5383 134.4917
சீன யுவான் 24.2839 25.4695
யூரோ 193.4188 200.4312
ஜப்பான் யென் 1.5179 1.5752
சிங்கப்பூர் டொலர் 123.1733 127.4800
ஸ்ரேலிங் பவுண் 218.1860 225.4990
சுவிஸ் பிராங்க் 169.9371 176.4885
அமெரிக்க டொலர் 170.8643 174.4421
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 458.8206
குவைத் தினார் 569.4097
ஓமான் ரியால்  449.2686
கத்தார் ரியால்  47.4973
சவூதி அரேபியா ரியால் 46.1102
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.0887

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3545

இன்றைய நாணய மாற்று விகிதம் - 29.10.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...