ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை | தினகரன்

ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை

ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை-Kottawa-Maththegoda State Bank Robbery
(வைப்பக படம்)

கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று (26) பிற்பகல் 3.30 3 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த சந்தேகநபர்கள் மூவர்,  வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மத்தேகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...