இன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-23-10-2018-Today's Exchange Rate-23-10-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 174.1217 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 119.1626 124.3686
கனடா டொலர் 129.1656 134.1208
சீன யுவான் 24.2299 25.4142
யூரோ 193.8684 200.8984
ஜப்பான் யென் 1.5024 1.5593
சிங்கப்பூர் டொலர் 122.6898 126.9877
ஸ்ரேலிங் பவுண் 219.6850 227.0455
சுவிஸ் பிராங்க் 169.5772 176.1562
அமெரிக்க டொலர் 170.2356 174.1217
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 456.6039
குவைத் தினார் 567.4440
ஓமான் ரியால்  447.1695
கத்தார் ரியால்  47.2844
சவூதி அரேபியா ரியால் 45.8874
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 46.8705-

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3404

இன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...