ஶ்ரீ பாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் | தினகரன்

ஶ்ரீ பாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்

ஶ்ரீ பாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்-70 Students of Sri Pada National College of Education Hospitalised

கொட்டகலை, பத்தனை, ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ பாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்-70 Students of Sri Pada National College of Education Hospitalised

குறித்த மாணவர்கள் அருந்திய உணவு விசமடைந்தமை காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஶ்ரீ பாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்-70 Students of Sri Pada National College of Education Hospitalised

கொட்டகலை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பரிமாறப்பட்ட உணவு நஞ்சடைந்தமை காரணமாக, அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதுள்ளது.

இதனையடுத்து அவர்கள் இன்று (23) காலை 8.00 மணியளவில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ பாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்-70 Students of Sri Pada National College of Education Hospitalised

இது தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஶ்ரீ பாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்-70 Students of Sri Pada National College of Education Hospitalised

ஶ்ரீ பாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்-70 Students of Sri Pada National College of Education Hospitalised

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

Add new comment

Or log in with...