Friday, March 29, 2024
Home » IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் பங்கேற்பு
வெள்ளவத்தை கடற்கரை சுத்திகரிப்பு

IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் பங்கேற்பு

by damith
December 5, 2023 5:58 am 0 comment

IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த கடற்கரை சுத்தப்படுத்தல் பணி கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் (03) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.இப் இப்பணியில் IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி. ஜனகன் சுத்திகரிப்பு பணியில் கலந்து கொண்டதுடன் கல்வி நிறுவனத்தின் ஊழியர்களும் மாணவர்களும் சுற்றுச் சூழல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பிப்பதை காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT