இன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-22-10-2018-Today's Exchange Rate-22-10-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 173.3808 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 119.2949 124.5043
கனடா டொலர் 128.5231 133.4609
சீன யுவான் 24.1506 25.3308
யூரோ 193.8589 200.8982
ஜப்பான் யென் 1.4962 1.5529
சிங்கப்பூர் டொலர் 122.4521 126.7658
ஸ்ரேலிங் பவுண் 220.4005 227.7745
சுவிஸ் பிராங்க் 168.8770 175.4163
அமெரிக்க டொலர் 169.4972 173.3808
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 455.2956
குவைத் தினார் 565.8833
ஓமான் ரியால்  445.9635
கத்தார் ரியால்  47.1489
சவூதி அரேபியா ரியால் 45.7540
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 46.7362-

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3396

இன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...