யாழ். போதனா வைத்தியசாலை இந்திய இராணுவ தாக்குதல் | தினகரன்

யாழ். போதனா வைத்தியசாலை இந்திய இராணுவ தாக்குதல்

இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர், ஊழியரின் 68வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படம்.

(படம்: யாழ்.விசேட நிருபர்)


Add new comment

Or log in with...