Friday, March 29, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.12.2023

by Rizwan Segu Mohideen
December 4, 2023 7:48 pm 0 comment

இன்று (04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 333.3213 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 322.8933 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (01) ரூபா 333.2383 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 213.6751 224.0859
கனேடிய டொலர் 237.3796 248.0097
சீன யுவான் 44.3934 47.3081
யூரோ 349.6210 364.0347
ஜப்பான் யென் 2.1946 2.2831
சிங்கப்பூர் டொலர் 240.5772 251.2087
ஸ்ரேலிங் பவுண் 408.1103 423.8298
சுவிஸ் பிராங்க் 368.1564 385.8938
அமெரிக்க டொலர் 322.8933 333.3213
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 870.9079
குவைத் தினார் 1,062.2616
ஓமான் ரியால்  851.9394
 கட்டார் ரியால்  89.9646
சவூதி அரேபியா ரியால் 87.4286
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.3081
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9406

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 333.3213- கொள்வனவு விலை ரூ. 322.8933 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT