இந்திய சுதந்திர போராட்ட கால பஜன் பாடலை பாடிய மோடி | தினகரன்

இந்திய சுதந்திர போராட்ட கால பஜன் பாடலை பாடிய மோடி

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் பாடப்பட்ட பஜன் பாடலொன்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மடி கணனியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவரது பாரியாருக்கும் இசைத்துக் காட்டிய போது பிடிக்கப்பட்ட படம்.

15ம் நூற்றாண்டில் குஜராத் மொழியில் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...