யூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம் | தினகரன்

யூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்

யூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்-YouTube down for about one and half hour

 

உலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் வீடியோ தளமானது சுமார் ஒன்றரை மணித்தியால ஸ்தம்பிதத்தின் பின் மீளியங்குகின்றது.

இன்று (17) காலை 7.00 மணியளவில் யூடியூப் தளத்தின் YouTube, YouTube TV, YouTube Music ஆகிய சேவைகளான ஸ்தம்பிதமடைந்ததைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் அது மீளியங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...