இன்றைய நாணய மாற்று விகிதம் - 11.10.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 11.10.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-11-10-2018-Today's Exchange Rate-11-10-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 172.9000 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (11.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 118.3517 123.5423
கனடா டொலர் 128.6406 133.5967
சீன யுவான் 24.0882 25.2671
யூரோ 194.0784 201.1415
ஜப்பான் யென் 1.4981 1.5550
சிங்கப்பூர் டொலர் 121.6450 125.9323
ஸ்ரேலிங் பவுண் 222.5056 229.9454
சுவிஸ் பிராங்க் 170.0565 176.6640
அமெரிக்க டொலர் 169.0186 172.9000
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 454.4339
குவைத் தினார் 565.3204
ஓமான் ரியால்  444.9381
கத்தார் ரியால்  47.0484
சவூதி அரேபியா ரியால் 45.6712
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 46.6366

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3071

இன்றைய நாணய மாற்று விகிதம் - 11.10.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA #SL


Add new comment

Or log in with...