பத்தரமுல்லை, பெலவத்த ஆடையகமொன்றில் தீ | தினகரன்

பத்தரமுல்லை, பெலவத்த ஆடையகமொன்றில் தீ

பத்தரமுல்லை, பெலவத்த ஆடையகமொன்றில் தீ-Cool Planet Fire-Pelawatte Battaramulla

பத்தரமுல்லை பெலவத்த நகரில் உள்ள  தைத்த ஆடை விற்பனை நிலையமொன்றில் (Cool Planet) தீ பரவியுள்ளது.

குறித்த தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவின் 2 தீயணைப்பு வண்டிகளும், மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபைக்குரிய 2 தீயணைப்பு வண்டிகளும், தெஹிவளை மாநகர சபைக்குரிய 2 தீயணைப்பு வண்டிகளும், விமானப்படையின் ஒரு தீயணைப்பு வண்டி உள்ளிட்ட 10  தீயணைப்பு வண்டிகள் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லை, பெலவத்த ஆடையகமொன்றில் தீ-Cool Planet Fire-Pelawatte Battaramulla

குறித்த தீயணைப்பு பணியில் விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

பத்தரமுல்லை, பெலவத்த ஆடையகமொன்றில் தீ-Cool Planet Fire-Pelawatte Battaramulla

குறித்த தீ விபத்து காரணமாக பத்தரமுல்லை - கொட்டாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பெலவத்த ஆடையகமொன்றில் தீ-Cool Planet Fire-Pelawatte Battaramulla

Add new comment

Or log in with...