நவராத்திரியில் இன்று துர்க்கைக்கு பூஜை | தினகரன்

நவராத்திரியில் இன்று துர்க்கைக்கு பூஜை

நவராத்திரி விரதத்தில் இன்று வீரத்துக்கு அதிபதியாகிய அருள்மிகு துர்க்ைகயம்மனுக்கு உரிய நாளாகும்.

இன்று சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்ரி, சாம்ராஜ்யதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி. பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.


Add new comment

Or log in with...