இன்றைய நாணய மாற்று விகிதம் - 10.10.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 10.10.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-10-10-2018-Today's Exchange Rate-10-10-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 172.8198 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 118.1966 123.3485
கனடா டொலர் 129.1289 134.0471
சீன யுவான் 24.1223 25.3050
யூரோ 193.1849 200.2196
ஜப்பான் யென் 1.4850 1.5415
சிங்கப்பூர் டொலர் 121.7989 126.0861
ஸ்ரேலிங் பவுண் 221.2411 228.6573
சுவிஸ் பிராங்க் 169.2662 175.8370
அமெரிக்க டொலர் 168.9389 172.8198
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 453.4850
குவைத் தினார் 562.7842
ஓமான் ரியால்  444.0321
கத்தார் ரியால்  46.9502
சவூதி அரேபியா ரியால் 45.5825
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 46.5393

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2995

இன்றைய நாணய மாற்று விகிதம் - 10.10.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan

 


Add new comment

Or log in with...