மாலைதீவு ஜனாதிபதியுடன் விமான நிலையத்தில் சந்திப்பு | தினகரன்

மாலைதீவு ஜனாதிபதியுடன் விமான நிலையத்தில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலி (Ibrahim Mohamed Solih)க்குமிடையிலான திடீர் சந்திப்பொன்று நேற்று (10) கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம்.

சீசெல்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி, இலங்கையூடாக சிங்கப்பூர் பயணமாவதற்கு வந்திருந்த மாலைதீவு ஜனாதிபதியை விமான நிலையத்தில் கண்ட போதே இத் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

( படம்: சுதத் சில்வா)


Add new comment

Or log in with...