Tuesday, April 16, 2024
Home » ஹந்தான மலையில் சிக்கிய 180 மாணவர்களும் மீட்பு

ஹந்தான மலையில் சிக்கிய 180 மாணவர்களும் மீட்பு

இராணுவம், பொலிஸார் இணைந்து மும்முரம்

by damith
December 4, 2023 6:00 am 0 comment

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர் 180 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையிலே, இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக குறித்த மாணவர்கள் நேற்று முன்தினம் (02) அங்கு சிக்குண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT