இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.10.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.10.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-09-10-2018-Today's Exchange Rate-09-10-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 172.3491 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 118.1966 123.3485
கனடா டொலர் 129.1289 134.0471
சீன யுவான் 24.0546 25.2307
யூரோ 192.3505 199.3401
ஜப்பான் யென் 1.4802 1.5364
சிங்கப்பூர் டொலர் 121.1900 125.4446
ஸ்ரேலிங் பவுண் 219.5350 226.8747
சுவிஸ் பிராங்க் 168.4928 175.0280
அமெரிக்க டொலர் 168.4701 172.3491
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 452.5977
குவைத் தினார் 563.5058
ஓமான் ரியால்  443.3342
கத்தார் ரியால்  46.8789
சவூதி அரேபியா ரியால் 45.5077
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 46.4685

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3723

இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.10.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 


Add new comment

Or log in with...