மட்டு. கல்விக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவன் தற்கொலை | தினகரன்

மட்டு. கல்விக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவன் தற்கொலை

மட்டு. கல்விக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவன் தற்கொலை-Suicide-Batticaloa Thalankudah College of Education Student

தூக்கில் தொங்கிய நிலையில் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியில் மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

மட்டு. கல்விக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவன் தற்கொலை-Suicide-Batticaloa Thalankudah College of Education Student

இன்று (08) மதியம் மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரிய மாணவராகப் பயிலும் முல்லைத்தீவைச் சேர்ந்த பிரதீபன் என்பவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு. கல்விக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவன் தற்கொலை-Suicide-Batticaloa Thalankudah College of Education Student

இன்று காலை வழமை போன்று விரிவுரைக்குச் சென்ற இவர், திடீரென வகுப்பறையிலிருந்து வெளியே வந்ததாகவும் அதன் பின்னர் இச்சம்பம்வம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டு. கல்விக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவன் தற்கொலை-Suicide-Batticaloa Thalankudah College of Education Student

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ரீ.எல்.ஜவ்பர்கான் - மட்டக்களப்பு குறூப் நிருபர்)

Add new comment

Or log in with...