இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.09.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.09.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-25-09-2018-Today's Exchange Rate-25-09-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 170.3966 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 119.4545 124.6687
கனடா டொலர் 127.6413 132.5381
சீன யுவான் 23.9728 25.1515
யூரோ 194.2402 201.2996
ஜப்பான் யென் 1.4665 1.5225
சிங்கப்பூர் டொலர் 121.3017 125.5908
ஸ்ரேலிங் பவுண் 217.2334 224.5396
சுவிஸ் பிராங்க் 171.1026 177.8194
அமெரிக்க டொலர் 166.5244 170.3966
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 447.3144
குவைத் தினார் 557.2179
ஓமான் ரியால்  437.9857
கத்தார் ரியால்  46.3111
சவூதி அரேபியா ரியால் 44.9658
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 45.9121

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3207

இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...