இன்றைய நாணய மாற்று விகிதம் - 21.09.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 21.09.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-21-09-2018-Today's Exchange Rate-21-09-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 170.6569 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 120.3759 125.6037
கனடா டொலர் 128.4628 133.3833
சீன யுவான் 24.0545 25.2339
யூரோ 195.2570 202.3326
ஜப்பான் யென் 1.4717 1.5279
சிங்கப்பூர் டொலர் 121.6538 125.9491
ஸ்ரேலிங் பவுண் 220.2872 227.6673
சுவிஸ் பிராங்க் 172.7609 179.5014
அமெரிக்க டொலர் 166.7839 170.6569
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 445.6481
குவைத் தினார் 555.3295
ஓமான் ரியால்  436.4400
கத்தார் ரியால்  46.1498
சவூதி அரேபியா ரியால் 44.8031
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 45.7459

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3333

இன்றைய நாணய மாற்று விகிதம் - 21.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...