நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டில் | தினகரன்

நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டில்

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக நேற்று (24) நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமான நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றும் போது பிடிக்கப்பட்ட படங்கள்


Add new comment

Or log in with...