Tuesday, April 16, 2024
Home » போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம்

போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம்

by sachintha
December 1, 2023 6:10 am 0 comment

மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார்.

சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT