ஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை | தினகரன்

ஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை

ஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை தனியாருக்கு பகிர்ந்தளிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையைக் கண்டித்து நேற்று (21) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் இதற்கான மகஜர் கையளிக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். (எம்.எஸ்.எம்.ஹனீபா, எம்.ஏ.றமீஸ், அமீர்)


Add new comment

Or log in with...