திருமலை காளி கோயிலில் ஜனாதிபதி வழிபாடு | தினகரன்

திருமலை காளி கோயிலில் ஜனாதிபதி வழிபாடு

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலுக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமய வழிபாடுகளில் கலந்துகொண்டார். அங்கு ஜனாதிபதியை வரவேற்பதைப் படத்தில் காணலாம்.


Add new comment

Or log in with...