இலங்கைக்கு வருகை தந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர | தினகரன்

இலங்கைக்கு வருகை தந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர

இலங்கைக்கு வருகை தந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று (20) கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்திருந்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனுடன் பேச்சு நடத்திய பின் எம்.பிக்களான வேலுகுமார், எஸ்.ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட படம்.


Add new comment

Or log in with...