ஜொனத்தன் நாஷ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது | தினகரன்

ஜொனத்தன் நாஷ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் செலெஞ் கோப்பரேஷனின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஜொனத்தன் நாஷ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்.


Add new comment

Or log in with...