Colombo City Centre திறந்துவைப்பு | தினகரன்

Colombo City Centre திறந்துவைப்பு

Colombo City Centre திறந்துவைப்பு-Colombo City Centre Opening-PM Ranil

 

கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள Colombo City Centre (கொழும்பு நகர மையம்) வர்த்தக கடைத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 02, ஜேம்ஸ் வீதியிலுள்ள குறித்த கட்டடம் நேற்றைய தினம் (19) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

Colombo City Centre திறந்துவைப்பு-Colombo City Centre Opening-PM Ranil

தனியான வர்த்தக நிலைய தொகுதியுடனான, அடுக்குமாடி குடியிருப்பாக இது அமைகின்றது.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர், ஜோன் அமரதுங்க, Colombo City Centre இன் பணிப்பாளர் குழு உள்ளிட்ட விருந்தினர்களும் இந்நிகழ்வில், கலந்துகொண்டனர்.

Colombo City Centre திறந்துவைப்பு-Colombo City Centre Opening-PM Ranil

Colombo City Centre திறந்துவைப்பு-Colombo City Centre Opening-PM Ranil

Colombo City Centre திறந்துவைப்பு-Colombo City Centre Opening-PM Ranil


Add new comment

Or log in with...