பனம்பொருள் பேரங்காட | தினகரன்

பனம்பொருள் பேரங்காட

பனம்பொருள் உற்பத்திகளின் விற்பனை நிலையமான ‘பனம்பொருள் பேரங்காடி’ நேற்று கொழும்பு வெள்ளவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் சுவாமிநாதன் அங்காடியை திறந்து வைத்தபின்னர் பொருட்களை பார்வையிடுகிறார்.

(படம்: விமல் கருணாதிலக்க)


Add new comment

Or log in with...