ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோக்கள் அழிப்பு: | தினகரன்

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோக்கள் அழிப்பு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான வீடியோக்களை சமர்ப்பிக்க அப்பலோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தங்கள் மருத்துவமனை சேர்வரில் இருந்த அந்த வீடியோக்கள் அழிந்து விட்டதாக அப்பலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...